DEEO சந்திப்பு
👆👆👆👆👆👆👆👆தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் சு.அமுதன் அவர்கள் தலைமையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு.ஆர்.சாமிநாதன் அவர்களை சந்தித்து கலந்தாய்வு தொடர்பான நமது தரப்பு கோரிக்கைகளை எடுத்துக் கூறிய உணர்வுப் பூர்வமான மகிழ்வான தருணம் முதன்முறையாக புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பதால் புதிய DEEO அவர்களுக்கு மாவட்டப் பொருளாளர் திரு.ஜேசுதாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 👇👇👇👇👇👇
Comments
Post a Comment