விடுமுறையிலும் சத்துணவு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுர மாவட்டத்தில் கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் தேவையான உணவுப் பொருட்கள் இல்லாத பட்சத்தில் உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment