இடைநிலை ஆசிரியரும் முதுகலை ஆசிரியராகலாம்.
இடைநிலை ஆசிரியருக்கு முதுகலை பட்டதாரி பணி உயர்வு தமிழக அரசு அதிரடி உத்தரவு... முதுகலை பட்டதாரி காலி பணியிடத்தில் 10% த்தை பணியிலுள்ள (முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதிப் பெற்று) இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணி புரிபவர்களுக்கு ஒதிக்கீடு. அவர்கள் நேரடியாக முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தபடுவர்.
Comments
Post a Comment