1 முதல் 6 ம் தேதி முடிய பள்ளி செல்வதிலிருந்து விலக்கு
கரூர்மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் அனைத்து ஆசிரியர்களும் 1 முதல் 6 ம் தேதி முடிய பள்ளி செல்வதிலிருந்து விலக்கு அளிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்ட நிகழ்வு ,அனைத்து ஆசிரியர்களும் செல்லவேண்டிய அவசியம் இல்லை, என்று மதிப்புமிகு DEEO கூறினார்.மதிப்புமிகு Director உத்திரவு படி admission, cleaning works செய்தால் போதும் கூறினார்.Admission வரும் பெற்றோர் பள்ளி யில் மூடியிருந்தது என்று reports இல்லாமல் நமது ஆசிரியர்கள் நடந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்..
திரு. பொன்னம்பலம்,
மாவட்ட தலைவர்,
கரூர்.
Comments
Post a Comment