மதிய உணவு- விலையில்லா குறுஞ்செய்தி..
அனைத்து தலைமையாசிரியர்கள் கனிவான கவனத்திற்கு ...
மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு
👇👇👇👇👇👇
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில் உணவு உண்ணும் மாணவர் 32 எனில்
MDM A32 B00 C00
(MDMspaceA32spaceB00spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்..
நடுநிலைப்பள்ளியெனில்
1-5. 20 மாணவர்கள்
6-8. 36 மாணவர்கள் என்றால்
MDM A20 B36 C00
(MDMspaceA20spaceB36spaceC00)
என்று பதிவிட்டபின்
155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி
நாள்தோறும் அனுப்புதல் வேண்டும்.
குறுஞ்செய்தி இலவசம்.
Comments
Post a Comment