பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் - நாள்குறிப்பு
பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment