தேர்தல் முடிவுகள்
அன்பான இயக்க உறவுகளுக்கு வணக்கம் ,நமது TESTF. மாநிலத் தேர்தலில்
தலைவர்
திரு.சுதாகரன்-103
திரு.ஜோசப் சேவியர்-90
பொதுச் செயலாளர்
திரு.ரெங்கராஜ்-107
திரு.காமராஜ்-86
பொருளாளர்
திரு.கதிரவன்-98
திரு.அமுதன்-95.
மேற்கண்ட பொறுப்புகளில் போட்டியிட்டு பெரு வாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் என கூறப்படுபவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... தலைவர் சுதாகரன் 53%வாக்குகளையும் ஜோசப் சேவியர் 47% வாக்குகளையும்
செயலாளர் ரெங்கராஜ் 55% வாக்குகளையும், காமராஜ் 45% வாக்குகளையும்
பொருளாளர் கதிரவன் 51% வாக்குகளையும், அமுதன் 49% வாக்குகளையும் பெற்று வெற்றி வாய்ப்பை மேற்கண்ட பொறுப்பாளர்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற நம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ... சராசரியாக வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகளை கணக்கில் கொண்டு தங்களது செயல்பாடுகளில் *முன்னேற்றம் தேவை* என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் விருப்பு வெறுப்பின்றி செயல்படவும், தங்களிடம் ஆசிரியர் சமுதாயம் நிறைய எதிர்பார்க்கிறது என்பதனை அறிந்து அதற்கேற்றார் போல் பணியாற்ற மனம் நிறைந்த வாழ்த்துக்களை கரூர் மாவட்ட TESTF கிளை சார்பில் அன்புடன் தெரிவிக்கின்றேன்..
கரூர்.சு.அமுதன்
Comments
Post a Comment