7வது ஊதியக் குழு -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - கோரிக்கைகள்
இன்று 27.05.2017 மாலை 2.30 மணியளவில் தமிழக அரசு சார்பில் 7வது ஊதியக்குழுவிற்கு அறிக்கை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நம் இயக்கத்தின் சார்பில் மாநிலத்தலைவர் திரு. காமராஜ் பொதுச்செயலாளர் திரு. ரெங்கராஜன் மாநில பொருளாளர் திரு.ஜோசப் சேவியர், திருவள்ளூர் மாவட்டச்செயலாளர் திரு.சு. கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவண்
ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments
Post a Comment