Posts

Showing posts from June, 2017

B.Ed Teaching practice

Image
University proceeding for teaching practice in same school.

உயர் நீதிமன்றத்தின் அரசு பள்ளிகள் குறித்த 20 கேள்விகளுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவிப்பு.

Image

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி

Image
நக.எண் 724/அ11/பயிற்சி/SSA/2017-18 நாள் 20.05.17 தமிழ்,ஆங்கிலம், கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் பாடங்களுக்கு வட்டார மைய அளவில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்... முதற்கட்ட பயிற்சி  10.07.17முதல் 14.07.17 வரை இரண்டாம் கட்ட பயிற்சி 24.07.17 முதல் 28.07.17 வரையிலும் நடைபெறும்

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் - சந்திப்பு.

Image
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களை TESTF   மாவட்டச் செயலாளர் அமுதன்  சந்திப்பு கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்புமிகு.சாமிநாதன் அவர்களை மாவட்டச் செயலாளர் சு.அமுதன் பல்வேறு வட்டார ஆசிரியர்கள் பிரச்சினை குறித்தும் உ.தொ.க.அலுவலர்களின்  செயல்பாடுகள் சிறப்பானவர்களுக்கு பாராட்டும் ஒரு சில Aeeo'es நடுநிலை குறித்தும் அதிருப்தி தெரிவித்து தொடக்கக் கல்வித் துறை மிகச் சிறப்பாக கரூரில் இயங்க முழு ஒத்துழைப்பு TESTF  வழங்கும் என்ற உறுதி அளித்தனர். உடன் மாவட்ட துணைப் பொறுப்பாளர் மதிப்புமிகு.பூபதி அவர்கள் உடனிருந்தார்... கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து பேசினர் . 1.தாந்தோனியின்  Aeeo திருமதி.ரமணி அவர்கள் ஆசிரியர் விரோதபோக்கு, ஆசிரியர்களை ஒருமையில் பேசுதல்,  பொறுப்பாளர்கள் தன்னை மிரட்டுகிறீர் என புகார் கொடுப்பேன் என பொறுப்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையை  கைவிட திரு.Deeo அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன். 2. அனைத்து ஒன்றியங்களிலும் TDS பணியை முடித்து Form-6 வழங்க. உ.தொ.கல்வி  அலுவலர்களுக்கு  அறிவுறுத்துதல். 3.  ஆசிரியர்கள் பணப்பலன்களை விரைந்து வழங்க  உ.தொ.கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்

FONTS

SUNTOMMY                               https://drive.google.com/open?id=0B099BrUFSI89NXAwUV9XRUxGdzQ NHM WRITER  https://drive.google.com/open?id=0B099BrUFSI89alZKRTRSckRDMnM VANAVIL AVVAIYAR  https://drive.google.com/open?id=0B099BrUFSI89T2VqbnJ2a1NaMEU

SCHOLARSHIP FORMS

SC SCHOLARSHIP FORM https://drive.google.com/open?id=0B099BrUFSI89UGZ3bjMtYkpxVEE SC ACCUTANCE  FORM https://drive.google.com/open?id=0B099BrUFSI89VVI3QkVkNWstQm8 MBC SCHOLARSHIP FORM https://drive.google.com/open?id=0B099BrUFSI89TS05X1dVVUJQYUk MBC ACCUTANCE  FORM  https://drive.google.com/open?id=0B099BrUFSI89NUtiZkJhTTNHS0U FONT https://drive.google.com/open?id=0B099BrUFSI89NXAwUV9XRUxGdzQ

மதிய உணவு- விலையில்லா குறுஞ்செய்தி..

அனைத்து தலைமையாசிரியர்கள் கனிவான கவனத்திற்கு ... மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவுப்பு 👇👇👇👇👇👇 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எனில்  உணவு உண்ணும் மாணவர் 32 எனில் MDM A32 B00 C00 (MDMspaceA32spaceB00spaceC00) என்று பதிவிட்டபின் 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்.. நடுநிலைப்பள்ளியெனில் 1-5. 20 மாணவர்கள் 6-8. 36 மாணவர்கள் என்றால்   MDM A20 B36 C00 (MDMspaceA20spaceB36spaceC00) என்று பதிவிட்டபின் 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி நாள்தோறும் அனுப்புதல் வேண்டும். குறுஞ்செய்தி இலவசம்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் NOTES OF LESSON -ல் ஒட்ட வேண்டியவை*

CRC பயிற்சி நாட்கள் மாற்றம் :-

CRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும். *CRC பயிற்சி நாட்கள் மாற்றம்.* *2017-ஆகஸ்டு- 5 *2017-செப்டம்பர்- 16 *2017-அக்டோபர்- 7 *2018-ஏப்ரல் மாதத்தில்- 7 நாட்கள்,  *20,23,24,25,26,27,30. *பள்ளி வேலை நாட்கள்- 210.

*பள்ளிக்கல்வித்துறையின் 37அறிவிப்பை வெளியிட்டார் கல்வி அமைச்சர்*

Image
பள்ளிக்கல்வித்துறை 37 அறிவிப்புகள் 1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் 2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும் 3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும். 4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும். 5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும். 6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும். ஆசிரியர் நலன் 7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.  9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்

பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் -  நாள்குறிப்பு

பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த  நாள்குறிப்பு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு  ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் - அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் , 📌ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது. 📌ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும். 📌கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..
அன்பார்ந்த வட்டாரச் செயலாளர்கள் கனிவான கவனத்திற்கு பணிவான வணக்கங்கள் இன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களை விலையில்லாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விதம் கூடுதலாக தேவைப்படும் ஒன்றியங்களின் தேவை விபரங்கள் தொடர்பாக மாலை 05.15 மணிக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திக்க இருக்கிறோம். எனவே வட்டாரப் பொறுப்பாளர்கள் தங்கள் ஒன்றிய நிலையை எழுத்துப் பூர்வமாக அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொண்டு மாலை சந்திக்க வர விரும்பும் வட்டாரப் பொறுப்பாளர்கள் 05.10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வரும்படி அன்புடன் வேண்டுகிறேன். மேலும் வட்டாரம் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் அதனை முன்கூட்டியே தெரிவித்து அது தொடர்பான கடிதத்தை நேரில் வரும்போது கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவண். சு.அமுதன், மாவட்டச் செயலாளர், கரூர் மாவட்டம்.
அன்பார்ந்த மாநிலத் தலைமை மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு  பணிவான வணக்கங்கள்... தற்போது நமது கல்வித்துறை அமைச்சர் பல்வேறு வகையான மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்... 4 -அம்ச கோரிக்கைக்காக 10.11.2016-ல் வட்டார அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாரான போது தமிழகத்தின் அசாதாரணமான சூழ்நிலை மேலும், Aiptf போராட்டமும் நம் போராட்டத்தை மாற்றியது. தற்போது சரியான சூழ்நிலை *விரைந்து போராட்டம்* மாவட்ட,  மாநில அமைப்பு வரை கொண்டு சென்று நம்மை நம்பியுள்ள கடைநிலை இடைநிலை ஆசிரியனுக்கு பெற்று வழங்க வேண்டும் அதற்கான முன்னேற்பாடாக அமைய வேண்டும். மேலும் தற்போது பரவலான ஒரு செய்தி நடுநிலைப் பள்ளி என அனைத்துமே உயர்நிலைப் பள்ளி   கணக்கிற்கு கொண்டு சென்று தொடக்கக் கல்வி 1 to 5 பள்ளிக் கல்வி 6 to 12 எனப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அப்படியெனில் நமது TESTF பொறுப்பாளர்கள் ஆகவும், உறுப்பினராகவும் உள்ளவர்கள் பள்ளிக்கல்விக்கு சென்றால் நம் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்... எனது கரூர் மாவட்ட ஆலோசனையாக இரு கல்வித் துறையிலும்

TC REQUESTING LETTER

Image
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்.

இறை வணக்கம் - செயல்முறைகள்

Image
இறை வணக்க கூட்டம் தினந்தோறும் நடத்திட உத்தாவு

+2 விடைத்தாள் பதிவிறக்கம்

02/06/2017 இன்று பிற்பகல் 2.00 மணி முதல் scan.tndge.in  என்ற முகவரியில் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

June - 2017

Image
June-1.New academic year begins. June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE) June - 1: Last date to apply HSE instant exam (+2) June - 2: SGT to BT promotion (DSE) June - 2: Last day to apply PG TRB June - 3.Last date to apply SSLC instant exam June - 3: Grievance day likely (DEE). June - 7: School reopens June - 10: Grievance day likely (DSE). June - 22: RH Shabha Kahdar June - 23: Supplementary exam for XII begins June - 26: HL Ramzan June - 28: Supplementary exam for X begins.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான புதிய மாற்று சான்றிதழ்

Image

Testf K.Paramathi's Tour Moments

Image

1 முதல் 6 ம் தேதி முடிய பள்ளி செல்வதிலிருந்து விலக்கு

Image
கரூர்மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் அனைத்து ஆசிரியர்களும் 1 முதல் 6 ம் தேதி முடிய பள்ளி செல்வதிலிருந்து விலக்கு அளிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்ட நிகழ்வு ,அனைத்து ஆசிரியர்களும் செல்லவேண்டிய அவசியம் இல்லை, என்று மதிப்புமிகு DEEO கூறினார்.மதிப்புமிகு Director உத்திரவு படி admission, cleaning works செய்தால் போதும் கூறினார்.Admission வரும் பெற்றோர் பள்ளி யில் மூடியிருந்தது என்று reports  இல்லாமல் நமது ஆசிரியர்கள் நடந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.. திரு. பொன்னம்பலம், மாவட்ட தலைவர், கரூர்.