Posts
Showing posts from November, 2020
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, க.பரமத்தி வட்டாரம் கிளை, கரூர் மாவட்டம். தேர்தல் நடைபெற்ற நிகழ்வு..
- Get link
- X
- Other Apps
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் (TESTF) - க.பரமத்தி வட்டாரக்கிளையின் தேர்தல் இன்று (31.10.2020) காலை 10.30 மணிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாதம்பாளையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது...* *க.பரமத்தி வட்டாரக்கிளையின் தேர்தல் நடைபெற்று, பொறுப்பாளர்கள் அனைவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தலில் ஆணையராக, கரூர் மாவட்டச் செயலாளர் திரு ரா.மணிகண்டன் அவர்களும், துணை ஆணையராக மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு வே.கண்ணன் அவர்களும் செயல்பட்டனர்...* *தேர்தல் முடிந்த பிறகு, கரூர் மாவட்டத்தின் மேனாள் மாவட்டச் செயலாளரான அமரர் மதிப்புமிகு திரு ஆ.பாடலீஸ்வரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு இன்று நினைவஞ்சலி - சிறப்பாக அனைத்து வட்டாரப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் செலுத்தப்பட்டது..* *மேலும், க.பரமத்தி வட்டார உறுப்பினர்கள் திரு சு.வாசுதேவன் த.ஆ. கார்வழி மற்றும் திரு கோ.மூர்த்தி த.ஆ, தொட்டியபட்டி, ஆகிய இருவரும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதைப் பாராட்டி, "சாதனை ஆசிரியர்" விருது வழங்கப்பட்