🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இன்று ஊ.ஒ.தொ.பள்ளி, தும்பிவாடியில் நடைபெற்ற நமது பேரியக்கத்தின் க.பரமத்தி வட்டாரம் ( கிளை) - ன் செயற்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.... வரும் காலங்களில் இதே போன்று பெருந்திரளாக எல்லோரும் கலந்து கொண்டு கூட்டங்களைச் சிறப்பிப்போம் என்று உறுதி ஏற்போம் ......🙏🙏🙏🙏🙏🙏🙏 Get link Facebook X Pinterest Email Other Apps - February 21, 2021 Read more